அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் என்னவாகும்.?

அளவுக்கு அதிகமாக காபி குடிப்பது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கவும், இதயத்துடிப்பில் அசாதாரண நிலையை ஏற்படுத்தவும் வழிவகுக்கும் என ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளது. ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிக அளவில் கெட்ட கொழுப்பு சேர்வது, ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பது, இதய நோய் பிரச்சனை போன்றவை அதிக அளவு காபி குடிப்பவர்களுக்கு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே மிதமான அளவில் காபி பருக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி