திருப்பதி கோயிலில் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்

72பார்த்தது
திருப்பதி கோயிலில் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நாளை (அக்.4) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று இரவு 7 மணிக்கு விஸ்வசேனாதிபதி வீதியுலா, அங்குரார்ப்பணம் நடைபெறுகிறது. முதல் நாளான நாளை மாலை 3 மணியளவில் கருட உருவம் பொறித்த பிரம்மோற்சவ கொடி விஸ்வசேனாதிபதி, சக்கரத்தாழ்வார், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி ஆகியோருடன் மாடவீதியில் வீதியுலா பவனி வரும். பின்னர் கோயில் தங்க கொடிமரத்தில் மாலை 5.45 மணி முதல் 6 மணிக்குள் கொடி ஏற்றப்படும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி