1 மணி நேரத்தில் கட்சி தாவிய பாஜக தலைவர்

51பார்த்தது
1 மணி நேரத்தில் கட்சி தாவிய பாஜக தலைவர்
ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான பா.ஜ.க, ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்.5ல் தேர்தல் நடக்கிறது. தேர்தலை ஒட்டி பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்நிலையில், மதியம் 1.00 மணிக்கு பாஜக பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் செய்த பாஜக தலைவர் அசோக் தன்வார், 2.00 மணிக்கு ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். வெறும் 1 மணி நேரத்தில் இவர் கட்சி மாறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி