Airpods மூலம் தொலைந்துபோன Ferrari கார் கண்டுபிடிப்பு

57பார்த்தது
Airpods மூலம் தொலைந்துபோன Ferrari கார் கண்டுபிடிப்பு
லண்டனில் தொலைந்துபோன ரூ.5 கோடி மதிப்புள்ள Ferrari காரை ஆப்பிள் Airpods உதவியுடன் கண்டுபிடித்த சம்பவம் நடந்துள்ளது. டியான் ஸ்கான்டன் (22) என்பவர் கிரீன்விச் பகுதியில் தனது காரை நிறுத்திவிட்டுச் சென்றபோது கார் திருடுபோயுள்ளது. அவர் தனது Airpods-ஐ அந்த காரிலேயே வைத்து விட்டுச் சென்றதால், Find My App மூலம் கார் இருக்கும் இடத்தை கண்டறிந்தார். தொடர்ந்து, போலீசார் உதவியுடன் காரை மீட்டார். தப்பியோடிய திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி