மதுக்கடைகளை குறைக்க தமிழக அரசு ஆலோசனை..?

67பார்த்தது
மதுக்கடைகளை குறைக்க தமிழக அரசு ஆலோசனை..?
தமிழ்நாட்டில் மதுக்கடை மற்றும் போதைப் பொருட்களை ஒழிக்க பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைகக்க அரசு முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 4 ஆயிரத்து 829 மதுக்கடைகள் உள்ள நிலையில், 500 மதுக்கடைகளை மூடுவதற்கு வருகிற 8-ம் தேதி நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி