இன்றைய பஞ்சாங்கம் 23-02-2024

23 பிப்ரவரி 2024, மாசி 11, வெள்ளிக்கிழமை, சோபகிருது வருடம், திதி: சதுர்த்தசி மாலை 4.54, ஆயில்யம் நட்சத்திரம் 8.39, மரணயோகம்.

இராகு - 10:30 - 12:00, எமகண்டம் 03:00 - 04:30, நல்ல நேரம் காலை 09:30 - 10:30, மாலை 04:30 - 05:30

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்

நன்றி புகைப்படம்: srirangaminfo.com

தொடர்புடைய செய்தி