இலங்கையை வீழ்த்தி ஆப்கன் ஆறுதல் வெற்றி

62பார்த்தது
இலங்கையை வீழ்த்தி ஆப்கன் ஆறுதல் வெற்றி
இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஆப்கன் அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள ஆப்கன், 3 டி20 போட்டிகளில் விளையாடியது. முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றிய நிலையில், 3ஆவது போட்டி தம்புல்லா மைதானத்தில் பிப்.21ம் தேதி நடந்தது. முதலில் விளையாடிய ஆப்கன் 209/5 ரன்களை குவித்தது. பின்னர் விளையாடிய இலங்கை அணி (206/6) 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

தொடர்புடைய செய்தி