காஸாவில் 24 மணி நேரத்தில் 118 பேர் பலி

50பார்த்தது
காஸாவில் 24 மணி நேரத்தில் 118 பேர் பலி
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 118 பேர் உயிரிழந்ததாக காஸாவின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்.7ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காஸா பகுதியில் வான்வழி மற்றும் டாங்குகளை கொண்டு இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்தத் தாக்குதலில் இதுவரை மொத்தமாக 29,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி