பொறுப்பை மகிழ்ச்சியுடன் வழங்குகிறேன்

56பார்த்தது
பொறுப்பை மகிழ்ச்சியுடன் வழங்குகிறேன்
நான் தேவையான இடத்தில் மட்டும் அல்ல, தேவைக்கு அதிகமாக தலைவராக இருந்திருக்கிறேன். திருநாவுக்கரசிடமிருந்து மாநில தலைவர் பொறுப்பை பெரும்பொழுது எவ்வளவு மகிழ்ச்சி கொண்டேனோ அதேபோல் தற்பொழுதும், செல்ல குழந்தைக்கு வழங்கும் பொழுதும் மகிழ்ச்சி அடைகிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்கும் விழாவில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி