நவகிரகங்களில் நீதிமானாக கருதப்படும் சனி பகவானின் அஸ்தமன செயல்பாடு அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை உருவாக்கினாலும், சில ராசிகளுக்கு மட்டும் அள்ளிக் கொடுக்கும். அந்த வகையில், மிதுனம், கடகம், சிம்மம், மீனம் ராசியினர் ராஜயோகத்தை அனுபவிக்க உள்ளனர். குறையில்லாத பண வரவு, வியாபாரத்தில் லாபம், புதிய தொழில் தொடங்கும் சூழல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்ற பல சுப பலன்கள் இந்த 4 ராசியினரை தேடி வரும் என்பதால் மகிழ்ச்சியாக இருங்கள்.