டேங்கர் லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து (வீடியோ)

64893பார்த்தது
அகமதாபாத் - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளான பதறவைக்கும் விபத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. டேங்கர் லாரி கவிழ்ந்து நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவல் கிடைத்ததும் உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.