சுந்தர்.சி இயக்கத்தில் கவின்?

75பார்த்தது
சுந்தர்.சி இயக்கத்தில் கவின்?
சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கலகலப்பு'. விமல், மிர்ச்சி சிவா, சந்தானம் ஆகியோர் முதன்மை கதாபாத்தில் இப்படத்தில் நடித்திருந்தனர். நகைச்சுவையில் பட்டையை கிளப்பிய இப்படத்தின் 2ம் பாகமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் 3ம் பாகத்தை சுந்தர்.சி தற்போது எடுக்கவுள்ளார். அதில் கவின் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதனை சுந்தர்.சி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி