தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

48329பார்த்தது
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வடதமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும் உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளை லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி