சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு

72பார்த்தது
சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்.12ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, 19ஆம் தேதி பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். 20ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்நிலையில் கூட்டத்தொடரின் நிறைவு நாளான இன்று பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர்.

தொடர்புடைய செய்தி