நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமணம் முடிந்தது

62பார்த்தது
நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமணம் முடிந்தது
நடிகை ரகுல் ப்ரீத் சிங், தனது காதலரும், நடிகருமான ஜாக்கி பக்னானியை கரம் பிடித்துள்ளார். இவர்களின் இரு குடும்பத்தினர், உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. பாலிவுட் பிரபலங்கள் பலர் இதில் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில், 'இப்போது மட்டுமல்ல எப்போதும் என் காதல்' என புகைப்பட ஆல்பத்தை பகிர்ந்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங் தமிழில் தீரன், அயலான் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர்.

தொடர்புடைய செய்தி