முட்டை விலை உயர்வுக்கு இதுதான் காரணம்

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக முட்டை விலை உயர்ந்து வருகிறது. நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் "தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு" முட்டை கொள்முதல் விலையை தினசரி நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி கடந்த வாரம் 5 ரூபாய்க்கு விற்பனையான முட்டை, தற்போது 80 பைசா உயர்ந்து 5 ரூபாய் 80 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. உற்பத்தி குறைவு, தொடர் மழை காரணமாக கோழிகள் இறப்பு உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்ந்ததாக கோழிப் பண்ணை
உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி