Netflix-ல் சாதனை படைத்த 'லாபடா லேடீஸ்'

56பார்த்தது
Netflix-ல் சாதனை படைத்த 'லாபடா லேடீஸ்'
கிரண் ராவ் இயக்கிய 'லாபடா லேடீஸ்' படம் திரையரங்குகளில் ரிலீஸாகி மாபெரும் ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் OTT தளத்திலும் ரிலீஸாகி 'லாபடா லேடீஸ்' புதிய சாதனை படைத்துள்ளது. அதன்படி, நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் ஒரே மாதத்தில் 13.8 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சந்தீப் வெங்கா ரெட்டி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்த 'அனிமல்' படத்தைப் பின்னுக்கு தள்ளி புதிய சாதனையை படைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி