நடிகர் கவுண்டமணியின் மனைவி குறித்து தெரியுமா?

1067பார்த்தது
நடிகர் கவுண்டமணியின் மனைவி குறித்து தெரியுமா?
நகைச்சுவை மன்னன் என தமிழ் சினிமா ரசிகர்களால் அழைக்கப்படுபவர் கவுண்டமணி. இவருடைய நகைச்சுவை காட்சிகளை எப்போது பார்த்தாலும், சலிக்கவே சலிக்காது. இன்று அவர் தனது 85வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடந்த 1963ஆம் ஆண்டு கவுண்டமணி, சாந்தி என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். கவுண்டமணி தனது குடும்பத்தாரை அதிகளவில் பொது வெளியில் அழைத்து வரும் பழக்கத்தை ஆரம்ப காலத்தில் இருந்தே வைத்துக் கொண்டதில்லை.

தொடர்புடைய செய்தி