சாஹலின் மோசமான சாதனை

50பார்த்தது
சாஹலின் மோசமான சாதனை
ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மிக மோசமான சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விட்டுக்கொடுத்த பவுலர் என பெயர் பெற்றார்.. வெள்ளிக்கிழமை ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சாஹல் இரண்டு சிக்ஸர்களை விட்டுக்கொடுத்தார். இதன் மூலம் ஐபிஎல்லில் ஒட்டுமொத்தமாக 224 சிக்சர்கள் விட்டுக்கொடுத்துள்ளார். நேற்றைய குவாலிபையர்-2 ஆட்டத்தில் சாஹல் 4 ஓவர்களில் விக்கெட் ஏதும் எடுக்காமல் 34 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி