பருப்பு சாப்பிடுவதை நிறுத்தினால் என்ன ஆகும் தெரியுமா?

70பார்த்தது
பருப்பு சாப்பிடுவதை நிறுத்தினால் என்ன ஆகும் தெரியுமா?
பருப்பு வகைகளில் உள்ள கார்போஹைட்ரேட் மெதுவாக ஜீரணமாகும். இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். இதனை தினமும் சாப்பிட்டு வர உடலில் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படும். அவற்றில் உள்ள புரதங்கள் மற்றும் நார்ச்சத்து காரணமாக, வயிறு நிறைந்ததாக உணர்கிறது. இவற்றில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளின் வலிமைக்கு அவசியம். இவற்றை ஒரு மாதம் சாப்பிடாமல் இருந்தால் பலவீனம், தசைவலி, பிடிப்புகள் ஏற்படும்.

தொடர்புடைய செய்தி