கவுண்டமணியுடன் கெமிஸ்ட்ரியில் உச்சம் தொட்ட ஒரு ஹீரோ

84பார்த்தது
கவுண்டமணியுடன் கெமிஸ்ட்ரியில் உச்சம் தொட்ட ஒரு ஹீரோ
தமிழ் சினிமாவில் 70களில் இருந்து ஈடு இணையற்ற காமெடி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் கவுண்டமணி. அவருடன் சில நடிகர்களின் காம்போ சூப்பராக திரையில் வேலை செய்துள்ளது, அதில் முதன்மையான இடம் எப்போதும் நடிகர் சத்யராஜுக்கு தான். மாமன் மகள், நடிகன், குங்கும பொட்டு கவுண்டர், மலபார் போலீஸ், வால்டர் வெற்றிவேல், புது மனிதன், பிரம்மா, ரிக்‌ஷா மாமா, பங்காளி, தாய் மாமன் போன்ற திரைப்படங்களில் இரண்டு நக்கல் மன்னர்களும் அடித்த லூட்டிக்கு அளவே இல்லை.

தொடர்புடைய செய்தி