தைராய்டை தடுக்கும் அயோடின் உணவுகள்

76பார்த்தது
தைராய்டை தடுக்கும் அயோடின் உணவுகள்
தைராய்டை தவிர்க்க சீரான அயோடின் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். குறிப்பாக பச்சைக் காய்கறிகளில் அயோடின் சத்து கூடுதலாக இருப்பதால், அவற்றைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம். மேலும், தொண்டைப்பகுதியில் கட்டி போல் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சரியான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதன் மூலம் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை மேற்கொண்டு தைராய்டு பிரச்சனையைத் தீர்க்கலாம்.

தொடர்புடைய செய்தி