இவர்கள் பள்ளி முன்பு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மாணவர்களுக்கு நிகழ்ச்சி செய்து பேனா பென்சில் வழங்கும் நிகழ்வுக்கு போட்டோ எடுத்துக்கொண்டு இவர்கள் இடையூறை ஏற்படுத்தியதால் பொதுமக்களுக்கு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மாணவிகளுக்கு பேனா பென்சில் வழங்கும் நிகழ்வை மற்றும் அவர்களுக்கு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்து கூறும் நிகழ்வை பள்ளி முன்பு ஏற்பாடு செய்தனர். இதனால் பள்ளிக்குள் தேர்வு எழுத செல்லும் மாணவிகளும் அவதி அடைந்தனர். காவல்துறையில் அனுமதி வாங்காமல் இதுபோல் நிகழ்வை நிகழ்ச்சியை தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கும் மற்றும் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்க வாட்ஸ்அப் அக்கவுண்ட்டும் தடை செய்யப்படலாம்