வேலை வாங்கி தருவதாக கூறி 18 வயது பெண் கூட்டு பலாத்காரம்

61பார்த்தது
வேலை வாங்கி தருவதாக கூறி 18 வயது பெண் கூட்டு பலாத்காரம்
பீகார் மாநிலத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 18 வயது பெண்ணை 8 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு இளைஞர், அப்பெண்ணை ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். பிறகு அவரது நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து அப்பெண்ணை ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர். தொடர்ந்து, அப்பெண்ணிற்கு ரூ.100 செலவுக்காக பணம் கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.