விரைவில் விடை கிடைக்கும்! - மு.க.ஸ்டாலின்

71பார்த்தது
கூட்டணிக்காக ஏங்கி நிற்கும் எடப்பாடி பழனிசாமி என முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், " ‘தனக்குக் கொள்கையெல்லாம் தெரியாது - கூட்டணிக்கும் கொள்கைகள் கிடையாது’ என்று கூட்டணிக்காக ஏங்கி நிற்கும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள், “#NEET விலக்கிற்குப் பிறகுதான் பாஜகவுடன் கூட்டணி வைப்போம்” என முதுகெலும்போடு அறிவிப்பாரா? என்று கேட்டிருக்கிறேன். விரைவில் விடை கிடைக்கும்!" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி