உங்க வாட்ஸ்அப் அக்கவுண்ட்டும் தடை செய்யப்படலாம்

74பார்த்தது
உங்க வாட்ஸ்அப் அக்கவுண்ட்டும் தடை செய்யப்படலாம்
வாட்ஸ்அப் பாலிசிகளை மீறும்போது அவர்களுடைய அக்கவுன்ட் தடை செய்யப்படுகிறது. யூசர்களையும், அவர்களுடைய செயல்பாடுகளையும் கண்காணிப்பதற்கு மெட்டாவிற்குச் சொந்தமான பிரபலமான மெசேஜிங் அப்ளிகேஷனான வாட்ஸ்அப் தற்போது AI உதவியை நாடியுள்ளது. ஒருவேளை உங்களுடைய வாட்ஸ்அப் அக்கவுன்ட் தடை செய்யப்பட்டிருந்தால் அதற்கு நீங்கள் செய்த தவறுகள் காரணமாக இருக்கலாம். ஸ்பேம் மெசேஜ்கள், பல்க் மெசேஜ்களை அனுப்பக்கூடாது என்பது குறித்து வாட்ஸ்அப் அதன் யூசர்களை எச்சரித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி