திருவள்ளுர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்க பகுதியில் இன்று சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. சா. மு. நாசர் அவர்கள் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சார்பில் நடைபெற்ற நடப்போம் நலம் பெறுவோம் சுகாதார நடைபாதை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் மு. பிரதாப் அவர்கள்;, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் அவர்கள் ஆகியோர் உள்ளனர்