சிறுமிகள் பலாத்காரம்.. செல்போனில் கற்பழிப்பு வீடியோக்கள்..

81பார்த்தது
சிறுமிகள் பலாத்காரம்.. செல்போனில் கற்பழிப்பு வீடியோக்கள்..
16 வயது சிறுமி உட்பட 8 பேரை பலாத்காரம் செய்ததாக பேட்மிட்டன் பயிற்சியாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் சுரேஷ் பாலாஜி. இவர் 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட பாலாஜியின் செல்போனை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது 8 க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ சிக்கியுள்ளது. இதுகுறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி