கணவரை இழந்த பின் கைம்பெண்கள் சந்திக்கும் கொடுமைகள்..!

இன்று (ஜூன் 23) உலக விதவைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் மட்டும் ஆறு கோடிக்கும் அதிகமான விதவைகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதில் பல விதவைகள் வறுமையில் வாழ்கின்றனர். அவர்களில் பலருக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறது. மேலும் கொலை, கற்பழிப்பு, விபச்சாரம், கட்டாய திருமணம், சொத்து திருட்டு, சமூக தனிமை, உடல் ரீதியான துஷ்பிரயோகம் போன்ற பல கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். மேலும் இளம் வயதில் கணவரை இழக்கும் விதவைகள் கல்வியறிவு, கட்டாய உழைப்பு, மனித கடத்தல், வீடு கிடைக்காமல் போதல் போன்ற கொடூரங்களையும் எதிர்கொள்கின்றனர்.

தொடர்புடைய செய்தி