மாணவர்கள் பணம் சம்பாதிக்க சூப்பர் டிப்ஸ்

68பார்த்தது
மாணவர்கள் பணம் சம்பாதிக்க சூப்பர் டிப்ஸ்
மாணவர்கள் பணத்தை சேமிக்க முடியுமா? அது எப்படி சாத்தியம் என்பதை காணலாம். மாணவர்கள் வெளியில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் படிக்க விரும்பும் புத்தகத்தை சொந்தமாக வாங்காமல் வாடகை முறை, நூலகங்களில் இருப்பதை வைத்து பயன்பெறலாம். பள்ளி, கல்லூரிகளில் வழங்கப்படும் ஸ்காலர்ஷிப்பை பயன்படுத்தி கல்வி கட்டணத்தை குறைக்க முடியும். பிராண்ட் பொருள்கள் வாங்குவதை தவிர்க்கலாம். தங்களது செலவுகளை தனித்தனியாக பிரித்து பட்ஜெட் போட்டுக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி