இளம் விதவைகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு..!

78பார்த்தது
இளம் விதவைகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு..!
இன்று (ஜூன் 23) உலக விதவைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 6 கோடிக்கும் அதிகமான விதவைகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. இதில் எண்ணிக்கையின் அடிப்படையில் உத்தரப்பிரதேசத்தில் அதிக விதவைகள் இருக்கும் பொழுதும், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இளம் விதவைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. தேசிய சராசரியை காட்டிலும் இந்த இரண்டு மாநிலங்களிலும் உள்ள விதவைகளின் எண்ணிக்கை அதிகம். இதற்கு முக்கிய பிரச்சனை ஆக மதுப்பழக்கம், புகைப்பழக்கம், கஞ்சா போன்ற தீய பழக்கங்கள் தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி