T20 உலகக் கோப்பை - சாதனை படைத்த கம்மின்ஸ் (வீடியோ)

54பார்த்தது
டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். 17வது ஓவரின் கடைசி பந்தில் ரஷித் கான், 19வது ஓவரின் முதல் பந்தில் கரீம் ஜனத், 2வது பந்தில் குல்பாடின் ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் டி20 உலகக் கோப்பையில் 2 ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர் என்ற பெருமையை கம்மின்ஸ் பெற்றுள்ளார். 3 நாட்களுக்கு முன்பு வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

தொடர்புடைய செய்தி