நீட் தேர்வு முறைகேடு: சிபிஐ வழக்குப்பதிவு

61பார்த்தது
நீட் தேர்வு முறைகேடு: சிபிஐ வழக்குப்பதிவு
நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடந்தது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ஹரியானாவில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெற்றது சர்ச்சையானது. இதையடுத்து, பீகாரில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக 13 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் விரிவான விசாரணைக்காக வழக்கை மத்திய கல்வி அமைச்சகம் சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி