கள்ளக்குறிச்சி விவகாரம்: "சிபிஐ விசாரணை வேண்டும்"

61பார்த்தது
கள்ளக்குறிச்சி விவகாரம்: "சிபிஐ விசாரணை வேண்டும்"
கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “கள்ளக்குறிச்சியில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் இன்னும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர். இந்த சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எங்கே?, ராகுல் காந்தி எங்கே? ஏன் மௌனம்?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், முழு விவகாரத்தையும் சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி