மாணவர்களின் எதிர்காலத்துக்கு மோடி அரசு அச்சுறுத்தல்- ராகுல்

61பார்த்தது
மாணவர்களின் எதிர்காலத்துக்கு மோடி அரசு அச்சுறுத்தல்- ராகுல்
திறனற்ற மோடியின் அரசுதான், மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு. மேலும் அவர், "இப்போது நீட் முதுகலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மோடியின் ஆட்சி காலத்தில், மாணவர்களின் கல்வி முறை சீரழிந்து வருகிறது என்பதற்கு இதுவொரு துரதிர்ஷ்டவசமான உதாரணம். பாஜக ஆட்சியில் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை காக்க கல்வியில் கவனம் செலுத்துவதை விட, அரசுடன் போராடுவதில் அதிக கவனம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எல்லாவற்றையும் அமைதியாக மோடி வேடிக்கை பார்க்கிறார்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி