வடையுடன் வாங்கிய சட்டினியில் கிடந்த தவளை (வீடியோ)

63பார்த்தது
ரயில் நிலையத்தில் வடையுடன் வாங்கிய சட்டினியில் இறந்த நிலையில் கிடந்த தவளையின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் சொர்ணூர் ரயில் நிலையத்தில் வடையுடன் வாங்கிய சட்டினியில் இறந்த நிலையில் கிடந்த தவளையால் பயணி ஒருவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுதொடர்பாக, அந்த பயணி ரயில் நிர்வாகத்திடம் புகாரளித்துள்ளார். இதையடுத்து, அந்த கடை உரிமையாளருக்கு அபாரதம் விதிக்கப்பட்டது.

நன்றி: பாலிமர் செய்திகள்

தொடர்புடைய செய்தி