அப்போது, குப்பைகளை வேறு இடத்தில் கொட்டுமாறு வலியுறுத்தினர். போராட்டம் நடத்திய 36 பேரை தேவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். விவசாயிகள் போராட்டம் நேற்று 13-வது நாளாக தொடர்ந்தது. போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்த பிறகு அந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டது. மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கான கட்டுமான பணிகளும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
'அதிமுக வாக்குகளை, தங்கள் வாக்குகளாக காட்ட பாஜக முயற்சி' - திருமா கருத்து