வக்ஃப் சட்டத்திற்கு எதிராக விஜய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

78பார்த்தது
வக்ஃப் சட்டத்திற்கு எதிராக விஜய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
வக்ஃப் மசோதாவுக்கு தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் வக்ஃப் உரிமை சட்டப் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகமும் பங்கேற்றுப் போராடும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். இந்நிலையில் வக்ஃப் சட்டத்திற்கு எதிராக விஜய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி