பாமக நிர்வாகிகளுடன் களமிறங்கிய அன்புமணி

53பார்த்தது
பாமக நிர்வாகிகளுடன் களமிறங்கிய அன்புமணி
பாமக தலைவர் பதவிக்கு ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இன்று (ஏப்.13) இதுதொடர்பாக தொடர் ஆலோசனை கூட்டங்கள் பாமக வட்டாரத்தை பரபரப்பாக்கி இருக்கிறது. இந்நிலையில், வழக்கறிஞர் கே. பாலு, பொருளாளர் திலகபாமா உட்பட கட்சி நிர்வாகிகளுடன் செங்கல்பட்டு பகுதியில் பாமக மாநாடு நடைபெறும் இடத்தை அன்புமணி நேரில் ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி