பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நடிகர் ஜி.சேகரன் உடல்

79பார்த்தது
பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நடிகர் ஜி.சேகரன் உடல்
தமிழ்த் சினிமாவின் ஆளுமை, தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர் எனப் பல அடையாளங்களைக் கொண்ட கலைப்புலி ஜி.சேகரன் இன்று (ஏப். 13) உயிரிழந்தார். இவர் தயாரிப்பாளர் தாணுவுடன் இணைந்து கலைப்புலி பிலிம்ஸின் பங்குதாரரானார். அவரின் இறப்புக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சேகரனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராயப்பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி