12 வயது சிறுமியை சீரழித்து கொன்ற கொடூரன் சிறையில் தற்கொலை

50பார்த்தது
12 வயது சிறுமியை சீரழித்து கொன்ற கொடூரன் சிறையில் தற்கொலை
மகாராஷ்டிரா: நவி மும்பையை சேர்ந்த விஷால் (35) என்பவர் கடந்தாண்டில் 12 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கிறார். இதில் விஷால் மனைவியும் சம்பந்தப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட விஷால் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இன்று (ஏப். 13) அதிகாலை 3:30 மணியளவில் சிறை கழிவறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் விசாரணை நடக்கிறது.

தொடர்புடைய செய்தி