“பாஜகவில் இருந்து விலகுங்கள்” - தமிழிசைக்கு வலுக்கும் கோரிக்கை

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில் அமித்ஷா தமிழிசையை கண்டித்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும், நிர்மலா சீதாராமனை அமித்ஷா இதுபோல் மேடையில் வைத்து கண்டிக்க முடியுமா? அவருக்கு ஒரு நியாயம், தமிழிசைக்கு ஒரு நியாயமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் பெண்களுக்கு மரியாதை கொடுக்க தெரியாத கட்சியில் இருக்கவே கூடாது எனவும், தமிழிசையை பாஜகவில் இருந்து விலகுமாறும் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி