பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செயல்பாடு குறித்து கேள்வி

85பார்த்தது
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செயல்பாடு குறித்து கேள்வி
2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றிப் பெறவில்லை. இதையடுத்து தமிழகத்தில் NDA கூட்டணி தோல்விக்கு காரணம் என்ன? மாநில தலைவராக அண்ணாமலையின் செயல்பாடு எப்படி உள்ளது, 2ம் கட்ட தலைவர்கள், நிர்வாகிகளோடு அவரின் அணுகுமுறை உள்ளிட்டவை குறித்து
பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் விளக்கம் கேட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி