விராட் கோலியிடம் உள்ள பிரச்சனையே இது தான்

75பார்த்தது
விராட் கோலியிடம் உள்ள பிரச்சனையே இது தான்
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் 2 போட்டிகளிலும் வென்றது. இரண்டிலும் விராட் கோலி பெரிய ரன்கள் எடுக்கவில்லை. இது குறித்து பேசிய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர், “விராட் கோலியிடம் இருக்கும் பிரச்சனை என்னவெனில் கடந்த 2 வருடங்களாக அவருடைய ஸ்ட்ரைக் ரேட் பற்றி அதிகமாக பேசப்பட்டது. இருப்பினும் கடந்த ஐபிஎல் தொடரில் அதை அவர் முற்றிலுமாக மாற்றினார், ஆனால் அவர் டி20 உலகக் கோப்பையிலும் அதே மனநிலையுடன் விளையாட வேண்டியது அவசியம்.” என்றார்.

தொடர்புடைய செய்தி