2026ல் திமுக அதிமுக இல்லாத கூட்டணி ஆட்சி - அன்புமணி

64பார்த்தது
2026ல் திமுக அதிமுக இல்லாத கூட்டணி ஆட்சி - அன்புமணி
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திருப்பத்தூரில் இன்று(ஜூன் 12) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்த தேர்தலை பொருத்தவரை எங்களுக்கு 2 இலக்குகள் இருந்தன. முதலாவது மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும். இரண்டாவது 2026 தேர்தலில் திமுக, அதிமுக இல்லாத கூட்டணி அரசாங்கத்தை தமிழகத்தில் அமைப்பது. உண்மையிலேயே பெரியார் மீது அக்கறை இருந்திருந்தால் ஜாதி வாரி கணக்கெடுப்பை திமுக அரசு செய்திருக்கும். பொய் சொல்லி மக்களை திமுகவினர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்" என்றார்.
Job Suitcase

Jobs near you