தீவிரவாதி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் பரிசு.!

84பார்த்தது
தீவிரவாதி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் பரிசு.!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் பயணிகள் பேருந்து மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் ஓவியத்தை போலீசார் இன்று (ஜூன் 12) வெளியிட்டனர். அவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 41 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி