இந்தியா கூட்டணியில் பிளவு ஏற்படுத்த முயற்சி.. செல்வப்பெருந்தகை

59பார்த்தது
இந்தியா கூட்டணியில் பிளவு ஏற்படுத்த முயற்சி.. செல்வப்பெருந்தகை
திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பங்களிப்பில்லாமல் நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறுவது சாத்தியமே இல்லை என்பதை எவரும் மறுக்க முடியாது. வெளிப்படைத்தன்மையோடு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கருத்துகளை சில ஊடகங்கள் திரித்து வெளியிட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியதாகும். எஃகு கோட்டை போல் இருக்கும் இக்கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த எவர் முயற்சி செய்தாலும் அது நிச்சயம் நிறைவேறாது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி