வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்: விரைவில் வருகிறது புது அம்சம்..!

67பார்த்தது
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்: விரைவில் வருகிறது புது அம்சம்..!
வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைப்பதற்கு முன், ஒவ்வொரு முறையும் நாம் வைக்கும் ஸ்டேட்டஸை யார் பார்க்க வேண்டும்? என்பதை செட்டிங்ஸில் சென்று மாற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால் தற்போது வாட்ஸ் அப் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதில் ஒவ்வொரு முறையும் நாம் செட்டிங்ஸில் சென்று மாற்ற தேவையில்லை. ஸ்டேட்டஸை பகிரும் போதே, அது யாருக்கு மட்டும் பகிர வேண்டும்? என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த இருக்கிறது.