மாமியாரை 95 முறை குத்திக் கொன்ற கொடூர மருமகள்

9157பார்த்தது
மாமியாரை 95 முறை குத்திக் கொன்ற கொடூர மருமகள்
தனது மாமியாரை 95 முறை கத்தியால் குத்திய 24 வயது பெண்ணுக்கு மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்ட நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மாவட்டத்தில் உள்ள அட்ரைலா கிராமத்தில் வசிக்கும் கஞ்சன் கோல், தனது 50 வயது மாமியார் சரோஜ் கோலை கொன்ற வழக்கை விசாரித்த ரேவா கூடுதல் அமர்வு நீதிமன்றம், மருமகள் குற்றவாளி என தீர்ப்பளித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (ஜூலை 12, 2022 அன்று) அட்ரைலா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது.

தொடர்புடைய செய்தி