Lava Agni 2 5G - இனி 2 வேரியண்ட்டில் கிடைக்கும்

பிரபல ஸ்மார்ட்ஃபோன் நிறுவனமான லாவா தனது புதிய ஸ்மார்ட் ஃபோன் 5G agni 2 ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் நேற்று (மே 30) வெளியிட்டது. இது மிஸ்டிக் ப்ளூ, மிஸ்டிக் பச்சை என இரண்டு நிறங்களில் வருகிறது. இதன் வேரியண்ட் விலை ரூ.9,499 மற்றும் ரூ.9,999 ஆக உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் ஃபோன் ஜூன் 5ஆம் தேதி முதல் அமேசான், லாவா இ-ஸ்டோர், லாவா ரிடைல் அவுட்-லெட் விற்பனைக்கு வருகிறது. ரூ.10 ஆயிரத்திற்கும் கீழ் விற்பனைக்கு வரும் 5G போனை எதிர்பாத்து வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி